வேலைவாய்ப்புக்கு ஆன்லைனில் பதிவு செய்ய ஏற்பாடு !!!!
முதுநிலை பட்டங்கள் மற்றும் தொழிற்கல்வி படிப்பு முடித்தவர்கள்,
அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இணையத்தளத்தில் நேரடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக்கை :-
முதுநிலை பட்டபடிப்பு மற்றும் பி.இ., பி டெக்., எம்.பி.பி.எஸ்., சி.ஏ., பி.எல்., போன்ற தொழிற்கல்வி படிப்புகளை தங்கள் தகுதியை வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யவும், பதிவை புதுப்பிக்கவும்,
கூடுதல் விவரங்களை பதிவு செய்யவும் மாற்றம் செய்யவும், சென்னை அல்லது மதுரையில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கும் சென்று வர வேண்டி இருந்தது.
இதனால் ஏற்படும் சிரமத்தை தவிர்க்கவும்,
வின்னபதரரின் வசதிக்காகவும் மாநில அரசு புதிய முறையை அறிமுகப்படுத்தி உள்ளது.
இப்பதிவு பணிகளை அந்தந்த மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலேயே பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இப்பதிவு செய்வோருக்கு உடனடியாக அடையாள அட்டை வழங்கப்படும் மேலும்,
இணையதளத்தில் சென்று நேரடியாகவும் பதிவு செய்துகொள்ளலாம்.
http://tnvelaivaaippu.gov.in/Empower என்ற முகவரியில் வின்னப்பதாரர் நேரடியாக பதிவு செய்து கொள்ளலாம்.
இணையதளத்தில் நேரடியாக பதிவு செய்யும் புதிய விண்ணப்பதாரர்கள்
பதிவு செய்து திரையில் வரும் கட்டங்களில் கேட்கப்படும் விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
அதன் பின் தொடர்ச்சியாக தங்கள் பதிவு விவரங்களையும் பதிந்து,
பதிவு என்னுடன் கூடிய அடையாள அட்டையை பெறலாம்.
பதிவு எண் வழங்கப்படும் வரை பயன் படுத்தலாம்.
பழைய பதிவுதாரர்கள் தங்களின் பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை பாஸ் வேர்டாக கொண்டு புதுப்பித்தல் மற்றும் கூடுதல் தகுதி
பதிவு முகவரி மற்றம் போன்றவற்றை செய்து கொள்ளலாம் இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.