Sunday, 14 August 2011

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார் வாழ்த்து

சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் ஆர்.சரத்குமார்: ஊழல் இல்லாத பாரதம் உருவாக வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கி வருவது நமது தேசத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ளது. எனவே அரசே ஊழலை ஒழிப்பதற்கான சட்டம் இயற்றப்பட்டு கடுமையாகப் பின்பற்றப்பட வேண்டும் என்று சுதந்திரத் திருநாளில் வேண்டுகோள் வைக்கிறேன்.
அனைவருக்கும் எனது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள் ஜெய் ஹிந்த்.
Related Posts Plugin for WordPress, Blogger...