Friday, 8 June 2012

சமக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.நாராயணன் மக்கள் பணியில்

சமக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.நாராயணன் அவர்கள்போலியோ சொட்டு மருந்து வழங்கும் போது .


பாளையங்கோட்டை ஒன்றியம் உடையார்குளத்தில் தமிழக அரசின் இலவச மிக்ஸி,கிரைன்டர்,ஃபேன் வழங்கினார் சமக நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.ஆ.நாராயணன் அவர்கள்.




களக்காடு ஒன்றியம் தேவநல்லூர் பஞ்சாயத்தில் சமக நாங்குநேரி M.L.A. திரு.ஆ.நாராயணன் தலைமையில் கிரமசபை கூட்டம் நடைபெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம்.

களக்காடு ஒன்றியம் திறுக்குறன்குடி பகுதியில் சூரைக்காற்றில் பாதிக்கபட்ட வாழை தோப்பு பகுதியை சமக நான்குநேரி ஏம்.எல்.ஏ. திரு.ஆ.நாராயணன் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.



ரெட்டியார்பட்டியில் டெங்கு காய்சலுக்கு மருந்து அடிக்கும் பணியை துவங்கி வைக்கும் போது சமக நாங்குநேரி M.L.A திரு.நாராயணன் அவர்கள்.




Related Posts Plugin for WordPress, Blogger...