
அங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் மேலவை கொண்டு வரப்பட்டது.
அவர்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு பதவி கொடுக்கவே மேலவை பயன்பட்டது.
மேலவை சரியாக நடந்ததாக வரலாறு இல்லை.மேலவை தேவையற்றது.
மக்கள் பிரதிநிதிகளை கொண்ட பேரவைக்கு இணையாக இன்னொரு அமைப்பு தேவையில்லை.என்று தலைவர் சரத்குமார் கூறினர.